நிதித்துறை பற்றி
நிதித்துறை, தமிழ்நாடு அரசின் பொது நிதி மேலாண்மை பொறுப்பினை கொண்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை ஆண்டுதோறும் தயாரித்து சட்டமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் கருவூலத்தின் பாதுகாவலன் என்ற முறையில் அரசின் வரவுகள் மற்றும் செலவுகளை சமன்செய்து கடன் பொறுப்புகளை நிருவகிக்கும் முக்கியப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
நிதித்துறை, நிருவாகத் துறைகளிடமிருந்து பெறப்படும் திட்ட முன்மொழிதல்களை அரசின் வரவுகள் மற்றும் செலவுகளை சமன்செய்தலை மனதில் கொண்டும் அரசின் நிதிக் குறியீடுகளை கருத்தில் கொண்டும் அவற்றின் தேவைகள், நிதிப்பயன்பாடு, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, நிதி செயல்முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து செயல்படுத்துகிறது.
வரவு செலவுத் திட்டம்
2025-26
ஆவணக்காப்பகம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு
பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு
தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்
தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம்
அறிவிப்பு
பயனுள்ள தொடர்புகள்
அறிவிப்பு
பயனுள்ள தொடர்புகள்